தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் பிப்ரவரி 26-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
26 Jan 2024 11:58 PM GMTஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாததை உறுதி செய்ய வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டிருக்கிறது.
4 Jan 2024 9:46 PM GMTபொங்கல் பரிசு தொகுப்பை உடனே அறிவிக்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டு மக்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்; அதில் கரும்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
31 Dec 2023 8:52 PM GMTதமிழில் பெயர்ப்பலகை இல்லாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
பெயர்ப்பலகைகளில் 50 சதவீதம் தமிழ் இல்லாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் பெயர்ப்பலகைகளில் தமிழ் வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
26 Dec 2023 8:43 PM GMTபா.ம.க. மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
பா.ம.க.வின் மோட்டார் சைக்கிள் வாகன பேரணிக்கு தமிழக போலீசார் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்.
15 Nov 2023 11:31 PM GMTமணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
நாளுக்கு நாள் அட்டகாசம் அதிகரிக்கிறது: மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
5 Nov 2023 10:05 PM GMT2 லட்சம் ஏக்கர் வாடிய பயிர்களுக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
குறுவை இழப்பீடு ரூ.5,400 கண்துடைப்பு ஆகும். 2 லட்சம் ஏக்கர் வாடிய பயிர்களுக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
6 Oct 2023 6:43 PM GMTதமிழ்நாட்டில் 30 ஆயிரம் டிரைவர், கண்டக்டர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் 30 ஆயிரம் டிரைவர், கண்டக்டர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
1 Oct 2023 8:41 PM GMTதகுதிக்கேற்ற ஊதியம் வழங்கி இடைநிலை ஆசிரியர்களின் சிக்கலை தீர்க்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கி இடைநிலை ஆசிரியர்களின் சிக்கலை தீர்க்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
26 Sep 2023 6:42 PM GMTகாவிரி பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
காவிரி பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
13 Sep 2023 8:48 PM GMTகாவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க ஒன்றாக போராட வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க ஒன்றாக போராட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
21 Aug 2023 6:42 PM GMTரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாதம் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் -ராமதாஸ்
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாதம் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
17 Aug 2023 6:44 PM GMT